நித்தியானந்தாவை கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் இளம் நடிகை.. ரஞ்சிதாவிற்கு போட்டியாக வரும் பிரபலம்
தமிழ்நாட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார்களில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நித்தியானந்தா சுவாமிகள். ஆரம்பத்தில் இவரை கடவுளின் மறு உருவமாக பார்த்து வந்த மக்கள் இவரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பிறகு இவரை வெறுத்து ...