7 படங்களை தயாரித்துள்ள வெற்றிமாறன்.. ஆனா வெற்றியோ சில படங்கள் மட்டுமே

எப்போதும் தமிழ் சினிமாவில் சிலரின் மீதுமக்களின் பார்வை இருந்துகொண்டே இருக்கும் அதாவது சினிமா மொழியில் கூறினால் எப்போதும் லைம் லைட்டிலேயே இருப்பவர்கள் அந்த பிரபலங்கள். இயக்குனர் வெற்றிமாறனும் அப்படியான ஒரு வித்தைகாரர்தான்.

தான் எடுக்கும் படத்திற்காக பல காலம் காத்திருப்பதுண்டு. உதாரணமாக ஒரு வருடத்திற்கு ஒரு படம் என பிசியான செட்யூலில் படம் பண்ண வேண்டும் என்ற அவசியமில்லாமலே இருந்து வருபவர். இப்போதும் கூட வெற்றிமாறனோடு சரியான கூட்டணி அமைத்து அதில் தனது தனித்துவத்தை வெளிக்காட்டி பல்வேறு வெற்றிகளை பெற்றவர் நடிகர் தனுஷ் தான்.

இயக்குனராய் நடிகர் விஜய் சேதுபதி சூரி நடிப்பில் விடுதலை சூர்யாவை வைத்து “வாடி வாசல்” என்கிற படமும் கதை வசனத்தில் ஒரு வெப் சீரியசிலும் கலக்கி வருகிறார் இயக்குனர் வெற்றி மாறன்.

பொல்லாதவன் ஆடுகளம் விசாரனை அசுரன் பாவ கதைகள்படங்களை இயக்கி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் வெற்றி மாறன் சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் இயக்கும் படங்களையே இத்தனை தரமாக தேடுபவர் விலை கொடுத்து தயாரிக்கும் படங்கள் என்றால் எப்படியாய் இருக்கும் அவற்றின் பட்டியல் இதோ.

மிகமிக அவசரம்
உதயம் NH4
நான் ராஜாவாகப்போகிறேன்
காக்கா முட்டை
கொடி
லென்ஸ்
அண்ணனுக்கு ஜே படங்களில் தயாரிப்பாளராகவும் விசாரனை படத்தின் தயாரிப்பாளர் இயக்குனராகவும் இருந்திருக்கிறார் வெற்றி மாறன்.

அடேங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி.. கலியுக ராமனாக மாறிய கோபியின் வீடியோ

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய நாளுக்கான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோபி பிக்னிக் செல்லும் தன் மகள் இனியாவை ராதிகா வீட்டில் விட மறுக்கிறார். எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் ...
AllEscort