21 வயதிலேயே உடம்பை ஏற்றி பெரிய பெண்ணான கேப்ரில்லா.. அடுத்த நமீதா நம்ம அம்மணிதான்

கேப்ரில்லாவிற்கு சோசியல் மீடியாக்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். அவர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவதை கேப்ரில்லா வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் இவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்வதன் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் புல் மேக்கப் போட்டு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட கேப்ரில்லாவை பார்த்த பலரும் கமெண்ட் அடித்துள்ளனர்.

அதிலும் இன்னொரு புகைப்படத்தில் கேப்ரில்லா நடனமாடுவது போல் போஸ் கொடுத்து ரகளை செய்துள்ளார். இறுக்கமான உடையில் ரசிகர்களை கிக் ஏற்றும் விதமாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வரவர கவர்ச்சியில் நமீதா போலவே உடை அணிந்து வருவதால் அடுத்த நமிதா நீங்கதான் என்பது போன்ற ரசிகர்களும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.