2021ஆம் ஆண்டு ஹாலிவுட் தரவரிசையில் முதலிடம் பிடித்த படம்! நிரம்பி வழிந்த பாக்ஸ் ஆபீஸ்!

சென்ற மாதம் வெளியான ஹொங்-சி என்ற ஹாலிவுட் படம் திரையரங்கில் திரையிடப்பட்டது. அமெரிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் டெஸ்ட்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தற்போது அதிக வசூல் புரிந்த பிளாக் விடோ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

ஏனென்றால் படம் திரையிடப்பட்ட வெறும் மூன்றே நாட்களில் 13.2 மில்லியன் அமெரிக்க டாலரை பாக்ஸ் ஆபீஸில் குவித்துள்ளது. அத்துடன் ஹொங்-சி படமானது சூப்பர் ஹீரோ அட்வென்சர் படமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் சிமு லியு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

அத்துடன் இந்தப் படத்தின் ஒட்டு மொத்தமாக 186.7 பில்லியன் டாலர்களை வசூல் செய்து ‘பிளாக் விடோ’ படத்தின் வசூல் சாதனையை பீட் செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் 45 நாட்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு, ஹொங்-சி படம் ஆனது தியேட்டரில் ரிலீஸ் செய்ததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அத்துடன் இந்த படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபீஸின் தரவரிசையில் டாப் ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப்படத்தின் மூலம் 12 மில்லியன் டாலர்களை எதிர்பார்த்த படக்குழு தற்போது 14 மில்லியன் டாலர்கள் கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஹொங்-சி படமாக திரைப்படமானது ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்திற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை சில பிளாஷ்பேக் கதைகளோடு ஒருங்கிணைத்து பரவசமூட்டும் சம்பவத்தை கண்முன் காட்டி உள்ளது.

மேலும் ஹொங்-சி படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள அட்வென்சர்களின் சர்ப்ரைஸ் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் சிலிர்ப்பூட்ட செய்கிறது.

பிகினி போட்டோ கேட்ட ரசிகர்.. செம பதிலடி கொடுத்த அனுபமா

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கு சினிமாவிலேயே செட்டில் ஆகிவிட்டார். தமிழில் தனுஷுடன் ...