13 கிலோ இடையை குறைத்து கவர்ச்சிக்கு ரெடியான பிக்பாஸ் நடிகை.. வாய்ப்பு கொடுங்க பாஸ்

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன்பிறகு, ஐஸ்வர்யா பாயும்புலி, ஆச்சாரம், ஆறுவது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்து இருந்தார். பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸில் இறுதி வரை சென்று ரன்னர் அப் இடத்தை பிடித்தார். இதனால் இவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருந்தது. பிக்பாஸ்க்கு பிறகு ஐஸ்வர்யாவிற்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தது. தற்போது தமிழில் மட்டும் ஏழு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு, மிளிர், கூடவன், பப்ஜி, கெட்டவனுக்கு போராடும் நல்லவன்டா மற்றும் புதுப்படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் வின்னர் ஆரி உடன் இணைந்து அலேக்கா படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா ஒரு படத்திற்காக 13 கிலோ எடை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பிக்பாஸ்க்கு பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் இன்னும் ரிலீசாகவில்லை. ஐஸ்வர்யா சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஐஸ்வர்யா விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்த தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவேண்டும் என மிகவும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்து இணையத்தில் வெளியிடுகிறார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய குவியும் என நம்பிக்கை.

ஐஸ்வர்யா தத்தாவின் படு கவர்ச்சியான போட்டோவை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போகிறார்கள். எவ்வளவு கவர்ச்சி காட்டவும் நான் ரெடி என்பது போன்று வெளியிடும் புகைப்படங்களை பார்த்து இயக்குனர்கள் வாய்ப்பு தருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.