ஹீரோயின்ஸ் கால தூ.. அருவருப்பாக பேசிய பயில்வான்

ஆரம்ப காலகட்டங்களில் பத்திரிக்கையாளராக இருப்பதால் பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக ட்ரெண்டிங் செய்தியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை உள்ள நடிகர் நடிகைகளின் கிசுகிசுகளைப் பற்றி பேசுவது அவருக்கு கைவந்த கலை.

இலை மறை காயாக எல்லாம் பேச மாட்டார். பேசினால் ராவா தான். இதனாலேயே தற்போது சினிமா வட்டாரங்களில் அதிகம் வெறுக்கப்படும் பத்திரிகையாளராக மாறிவிட்டார். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்படாமல் தினமும் ஏதாவது ஒரு கிசுகிசு செய்திகளை ஏதோ ஒரு யூடியூப் சேனலில் உட்கார்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் பொருத்தவரை மக்கள் மத்தியில் இவர் நடிகைகளை மிகவும் தவறாக பேசுவார் என்ற கணிப்பு இருந்து வருகிறது. ஆனால் இவ்வளவு தரைகுறைவாக பேசுவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு மோசமான வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

நார்மலாக படுக்கையை பகிர்ந்து கொள்வது அட்ஜஸ்ட்மெண்ட் என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால் இந்த முறை அநியாயத்திற்கு ஹீரோயின்கள் காலை தூக்கினால் தான் பட வாய்ப்பு என மட்டமான வார்த்தையை பயன்படுத்தி நடிகைகள் மொத்த பெயரையும் அசிங்கப்படுத்தி விட்டார். சினிமாவில் இந்த மாதிரி விஷயங்கள் சகஜம்தான் என்பது அவருக்கே தெரியும்.

ஆனால் இருந்தாலும் தொடர்ந்து அவர்களை குத்திக் காட்டி மோசமாக பேசுவது இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது எனும் அளவுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது பயில்வான் ரங்கநாதன் நாவடக்கம் கொண்டு பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கமல் கூட்டணியில் இணையும் சிம்பு.. சினிமாவைத் தாண்டி எகுற போகும் மார்க்கெட்

லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூலை எட்டி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் வேற ரேஞ்சுக்கு இருக்கும் என்பதால் அடுத்து வரும் பிக்பாஸ் ...
AllEscort