ஸ்ருதிஹாசன் படிப்பை பாதியில் முடிக்க இதான் காரணமாம்! வைத்தியம் பண்ண வந்த வைத்தியருக்கே இப்படி ஒரு பிரச்சனையா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசனின் முதல் படமே 7ம் அறிவு இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் உடன் அமைந்ததால் இவருக்கு சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு இவர் நடித்த அனைத்து படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த சுருதிஹாசன் சமீபகாலமாக முக்கியத்துவமுள்ள கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சுருதி ஹாசன் படங்களில் நடிப்பதை தாண்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இப்படி பன்முகத் திறமை கொண்ட சுருதிஹாசன் கல்லூரி பருவ காலத்தில் உளவியல் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். பின்பு இவருடைய செயல்பாடுகளில் மாற்றம் கண்ட அவரது தோழிகள் அவரிடம் தெளிவாக கூறியுள்ளனர். பின்பு ஸ்ருதிஹாசன் இவர்கள் சொல்வதைக் கேட்டு பயந்து போய் ஆறு மாதம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வந்துள்ளார்.

தற்போது ஸ்ருதி ஹாசன் உளவியல் படிப்பை படித்துக்கொண்டிருந்த என்னையே என் நண்பர்கள் இப்படி கூறியதால் தான் பட்டப் படிப்பை நிறுத்த வேண்டியது இருந்தது என கூறியுள்ளார். இல்லையென்றால் ஒரு சிறந்த உளவியல் படிப்பினை முடித்து இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

சந்திரமுகி படத்தில் அனுஷ்கா நடிக்கிறாரா.? தெளிவுபடுத்திய பி.வாசு.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வாசு. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. ஒரு காலத்தில் ரஜினி உட்பட அனைத்து முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் ...