ஸ்டைலிஷ் ஆக்ஷன் ஹீரோவாக சசிகுமார்! பகைவனுக்கு அருள்வாய் டீஸர் இதோ

சுப்ரமணியபுரம், நாடோடிகள் வாயிலாக தனக்கென ரசிகர் வற்றதை உருவாக்கியவர். மண்மணம் மராட்டிய சினிமா வாயிலாக ரசிகர்கள் மனதில் குடி கொண்டவர். மினிமம் கேரண்டி நடிகராக பி மற்றும் சி சென்டரை கலக்கியவர்.

சமீபகாலமாக இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை எனபதே தற்போதையை நிலவரம்.

திருமணம் எனும் நிக்கா படத்தை எடுத்த அணிஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். பகைவனுக்கு அருள்வாய் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கார்த்திக் தில்லை, எடிட்டிங் காசி விஸ்வநாதன், இசை ஜிப்ரான். ஆக்ஷன் நூர் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்துள்ளார். ஹரிஷ் பேரடி, சதிஷ் நினசம் மற்றும் ஜெயபிரகாஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

காங்ஸ்டர் ஸ்டைலில் இப்படம் ரெடியாகி உள்ளது என்பதனை டீசர் பார்த்தே சொல்ல முடிகிறது, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியான டீஸர் இதோ …

365 நாள் ஓடிய தளபதியின் ஹிட் படம்.. முதல் முறையாக விஜய்க்காக குவிந்த ஃபேமிலி ஆடியன்ஸ்

தற்போதைய தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் குழந்தைகள், ஃபேமிலி ஆடியன்ஸ் என இவர் திரைப்படத்தை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும். அந்த அளவுக்கு அவர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ...