வெள்ளை உடையில் குடத்தை தூக்கி போஸ் கொடுத்த பூனம் பஜ்வா.. கேரளா ஸ்டைலில் செம வைரல்

சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா இதனை தொடர்ந்து குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்து விட்டார். ஆனால் பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தொடர்ந்து தனது அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு வருவது கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி மொத்தமாக இளைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்பொழுது அவருடைய இன்ஸ்டாகிராமில் வெள்ளை உடையில் குடத்தை தூக்கி பூனம் பஜ்வா நடத்திய போடோஷூட் செம வைரல்.

ஒரே தோல்வி படத்தால் ஒதுக்கி வைத்த ரஜினி.. 8 வருடங்களாக கூப்பிடாத சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் முதல் முறையாக உருவாக உள்ள படம் தலைவர்169. சமீபகாலமாக ரஜினி புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதே போல் அவர்களும் ரஜினி பெயரை காப்பாற்றி ...
AllEscort