நம்மைப் பற்றிய நெகடிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்தாலும் அதை வைத்து எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை நாளுக்கு நாள் சொல்லிக் கொடுத்து வருகிறார் பிக்பாஸ் புகழ் வீர தமிழச்சி ஜூலி. இப்போது அவரை வீர தமிழச்சி என்று சொன்னால் விளக்குமாறு பிந்து போகுமளவுக்கு அடித்து விடுவார்கள்.

ஜல்லிக்கட்டு புகழ் பெற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் உடன் வலம் வந்தவர் ஜூலி. முக்கியமாக அவர் அடிக்கடி பொய் பேசி மாட்டிக்கொண்டதால் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னம் ஆனார்.

ஆனால் அதன்பிறகு போட்டோசூட் யூடியூப் பேட்டி என ஸ்டார் நடிகைகள் ரேஞ்சுக்கு பில்லு போட்டு நன்றாக சம்பாதித்து வருகிறார். இதற்கிடையில் சினிமா நடிகைகள் போன்று அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்ட ஜூலி இந்தமுறை பெட்ரூம் போட்டோஷூட் நடத்தி பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைத்துள்ளார்.

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து அதில் போர்வை கொண்டு மூடி அவர் இலை மறை காயாக கவர்ச்சி தோற்றமளித்தது ரசிகர்களை கவர்ந்து விட்டது போல. இந்த புகைப்படங்களுக்கு மட்டும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட வழக்குகள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தது என்பதும் மறுக்க முடியாது. ஆனால் அவரது படங்கள் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி பாதியில் கைவிடப்பட்டது. இனிமேலும் அந்த படங்கள் எல்லாம் தூசு தட்டப்படுமா என்பது கேள்விக்குறிதான்.