விருது வழங்கும் விழாவில் கவர்ச்சி உடையில் வலம் வந்த நடிகைகள்.. களைகட்டிய சைமா!

நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் இந்திய அளவில் மதிப்புமிக்க சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் வழங்கப்படும் நடைபெறும் சைமா விருது விழாவானது, தற்போது 2021 ஆண்டிற்கான சைமா விருது விழா நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதனால் ஹைதராபாத்தில் குவிந்த சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பெரும்பாலும் விருது வழங்கும் விழாவில் நடிகைகளை பார்ப்பதற்கென்றே தொலைக்காட்சியில் விருது வழங்கும் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்ப்பதுண்டு.

அந்த வகையில் 2021 சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் வருது சிலையாகவே வந்திருந்த நடிகை ஸ்ருதிஹாசனை பலரும் மெய்மறந்து பார்த்தனர்.

அதைப்போல் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தோஷத்துடன் மேடையில் பேசியது ரசிகர்களை ஈர்த்தது. அத்துடன் கன்னட நடிகை ஹர்ஷிகா, ரெட் வெல்வெட் கேக் போலவே விழாவில் கடந்த வந்தது காண்போரை வசியம் செய்வது.

அத்துடன் நடிகை ராய் லட்சுமி, பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சிப் தூக்கலான நீல நிற கவுனில் கலந்துகொண்டு கலக்கினார்.

மேலும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா முதுகுப் புறத்தை முழுமையாக தெரியும்படி அணிந்திருந்த உடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு களைகட்ட வைத்தார். தற்போதும் இந்த நடிகைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் இருக்கும் சமந்தா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களை வைத்து படங்களை இயக்கி வருகின்றன. சமந்தா நடிப்பில் ...