வருங்கால கணவருடன் திருப்பதியில் தரிசனம் செய்த நயன்தாரா.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் படத்திற்காக நயன்தாராவிடம் காதல் காட்சிகளை சொல்லிக்கொடுத்த விக்னேஷ் சிவன்அப்படியே தன் காதலை பற்றியும் சொல்லியுள்ளார். அதன் பிறகு பல பேட்டிகளில் நயன்தாராவை பற்றி விக்னேஷ் சிவன் பெருமையாக பேசுவதும், விக்னேஷ் சிவன் பற்றி நயன்தாரா பெருமையாக பேசுவதுமாக இருந்தனர்.

மேலும் தொடர்ந்து தங்களது காதலை நாசுக்காக சமூக வலைதள பக்கத்தில் தெரியப்படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக இவர்கள் இருவரும் படங்களில் இணைந்து பணியாற்றுவது மட்டும் இல்லாமல் கிடைக்கும் நேரங்களை ஒன்றாக செலவிட்டு வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து கோயிலுக்குச் சென்று புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இவர்கள் இருவரும் திருப்பதி கோயிலுக்கு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. நயன்தாரா திருப்பதி தரிசனம்

மேலும் சமீபத்தில் நயன்தாரா பேட்டி ஒன்றில் எனக்கும் விக்னேஸ்வரனுக்கு எளிய முறையில் சித்தார்த்தன் வந்ததாக கூறியிருந்தார். ஆனால் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் படங்களில் பிஸியாக பணியாற்றி வருவதால் திருமணத்தை தள்ளிப்போட்டு இருப்பதாகவும் ஆனால் கூடிய விரைவில் இருவரும் இணைந்து அனைவரும் முன்னிலையிலும் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டுக்குள் திருட்டுத்தனமாக வந்த கண்ணன்.. கன்னத்தில் அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. மூர்த்தி உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்னைக்கு சென்று திரும்புகின்றனர். அவர்கள் சென்னைக்கு சென்ற சமயத்தில் கடைக்குட்டி தம்பி கண்ணன் வீட்டுக்குள் ...