வயதான கெட்டப்பிலும் கிளாமர் குறையாத தடம் பட வித்யா.. சூனியக்காரியாகவே மாறிய புகைப்படம்!

சின்னத்திரையில் நாயகி நாடகத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை வித்யா பிரதீப். அதற்குப் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தக்க சமயத்தில் வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டதால், தற்போது இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

நடிகை வித்யா பிரதீப் முன்னணி நட்சத்திரமான அருன்விஜய் நடித்த தடம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையை சரிவர வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் தேடி வருகிறதாம்.

இதனால் இவர் சின்னத்திரையில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு பதிலாக தனது முழு நேரத்தையும், கவனத்தையும் வெள்ளித்திரையில் செலவிட்டு வருகிறார். இவரின் வலைதளப் பக்கங்கள் எப்போதும் ஆக்டிவாக காணப்படும்.

புது புது கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருவார். தற்போது இவர் வெளியிட்டுள்ள கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

ஏனென்றால் அந்த அளவிற்கு நடிகை வித்யா பிரதீப் தனது ஹாட்டான புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதே சமயத்தில் தலைக்குமேல் நரைத்த முடியுடன் தோற்றமளிப்பது போல் இந்த கெட்டப் காணப்படுகிறது.

இவ்வளவு ஹாட்டாக இருக்கும் உங்களுக்கு எதற்கிந்த பாட்டி கெட்டப் என்றும் மோசமான ஹார்ஸ்டைலில், செக்ஸியான சூனியக்காரியாகவே மாறிய புகைப்படமா என்றும் பலர் கலாய்த்து வருகின்றனர். இவரின் இந்த புதுவிதமான கெட்டப் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பாரதிராஜாவின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சூப்பர் ஸ்டார்.. கொண்டாட்டத்தில் தயாரிப்பாளர்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் ராக்கி. இப்படம் அனைவரும் ரசிக்கும் வகையில் ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா, ரோகிணி ...