
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கைதி படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர்தான் அர்ஜுன் தாஸ். அடுத்து வசந்தபாலன் இயக்கத்தில் மிரட்டலா நடிக்கும் அநீதி படத்தின் டைட்டில் டீசர்.