தமிழ் சினிமாவிற்கு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமடைந்தவர் தான் நடிகை ராகுல் பிரீத் சிங். அதைத்தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்திலும் நடித்திருப்பார்.

தற்போது ரகுல் பிரீத் சிங் உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் இந்தியன் 2 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ரகுல் பிரீத் சிங் நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த தனது காதலை அவருடைய பிறந்த நாளன்று சோஷியல் மீடியாவில் வெளியிட்டார்.

ஏனென்றால் சமீபத்தில் ரகுல் ப்ரீத் சிங் பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாகமாய் என்பவருடன் நடந்து செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு, ‘இது என்னுடைய காதலன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று ரகுல் பிரீத் சிங் இன் காதலரும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரகுல் பிரீத் சிங்கை தன்னுடைய காதலி என்று வெளிப்படுத்தினார். அதன்பிறகு மீடியாவில் எங்கு பார்த்தாலும் ரகுல் ப்ரீத் சிங்கின் பேச்சுதான்.

அதைத்தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் லோ நெக் உடைய பிங்க் டிரஸ்சில் செம அழக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் ரசிகர்கள் கன்னாபின்னான்னு லைக்குகளையும் கமெண்ட்களையும் தட்டி விடுகின்றனர்.