ராட்சசன் பட ரவீனாவின் தற்போதைய போட்டோ.. 17 வயசுலேயே ஆட்டத்துக்கு கிளம்பிட்டாங்க

சினிமா பிரபலங்கள் என்று ஆகிவிட்டாலே ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால் மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மோகம் அதிகமாகி கொண்டே வருகிறது.

அதிலும் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் தற்போது இதுபோன்று செய்வது தான் வேதனையாக உள்ளது. இதற்கெல்லாம் விதை போட்டது என்னமோ அனிகாதான்.

அஜித்துடன் பல படங்களில் அவருக்கு மகளாக நடித்தவர் தற்போது ஹீரோயினாக மாறுவதற்காக தொடர்ந்து மாடர்ன் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த மற்ற சில சிறுவயது நடிகைகளும் தொடர்ந்து அந்த வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழில் தீவிரமாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீரியலில் நடிக்கும் ரவீனா என்ற இளம் பெண் தான். இவருக்கு வெறும் 17 வயது தான் ஆகிறது. இந்த வயதிலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பக்கத்தில் சின்ன சின்ன உடையில் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு மிகவும் குட்டியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்கள் பலரும் இந்த வயதிலேயே இப்படி பண்ண வேண்டுமா என அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

பிரபலம் என்றால் இதெல்லாம் வரத்தான் செய்யும் என யோசித்தாரோ என்னமோ தெரியவில்லை. ரசிகர்கள் சொன்ன பிறகு தான் எக்குத்தப்பான புகைப்படங்களை ஏராளமாக வெளியிட்டு வருகிறார். வெறும் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு வில்லங்கமான போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. 17 வயசுல, குழந்தை பொண்ணு செய்ற வேலையா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

22 வருடம் கழித்து சூப்பர் ஸ்டாருடன் இணைந்த முரட்டு வில்லன்.. ஹிட்டடிக்கும் காம்போ!

கடந்த 1999 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்களால் இயக்கப்பட்ட மாபெரும் வெற்றி படம்தான் படையப்பா. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் நடிகர் திலகம் சிவாஜி ...