மெட்டி ஒலி புகழ் உமா அக்காவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படம்.. இவங்களும் பிரபல நடிகை ஆச்சே.!

மெட்டி ஒலி சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தமிழில் மஞ்சள் மகிமை, ஒரு கதையின் கதை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தமிழில் உன்னை நினைத்து, வெற்றிக்கொடிகட்டு போன்ற திரைப்படங்களில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மெட்டி ஒலி சீரியலில் லீலா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வனஜாவின் தங்கைதான் உமா மகேஸ்வரி. அவருக்கு மேலும் அஸ்மிதா என்ற ஒரு தங்கையும் உள்ளார். இவர் மெட்டி ஒலி சீரியலுக்கு பின் முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அதன் பின் எந்த ஒரு சீரியலிலும் நடிக்காத இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். கொரோனா காரணமாக ஊரடங்கு சமயத்தில் மெட்டி ஒலி சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இன்றும் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பிகில் பாண்டியாம்மாவை பதம் பார்த்த சர்வைவர்.. பட வாய்ப்புக்கு ஆப்பு

தமிழ் சினிமாவில் காமெடியனாக பல படங்கள் நடித்துள்ளார் ரோபோ ஷங்கர். இவரது மகளும்  திரைத்துறையில் பிகில் படத்தின் மூலம் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதுவும் ...