முட்டிக்குமேல் பாவாடை, சூ சாக்ஸ்.. மீண்டும் பள்ளிப் பருவத்திற்கு திரும்பிய அனிகா!

திரை உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

இவர் தமிழில் தல அஜித்துடன் விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் அஜித்தின் ரீல் மகளாக நடித்ததன் மூலம் தல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது அனிகா சுரேந்திரன் வளர்ந்து பருவ மங்கை ரேஞ்சுக்கு மாறிவிட்டார்.

அதற்கேற்றார்போல் உடையணிந்து போட்டோசூட்களை நடத்தி அந்தப் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் முட்டிக்குமேல் இருக்கும் குட்டைப் பாவாடையில் பள்ளி குழந்தை போல் சாக்ஸ் அணிந்துபடி விதவிதமான போஸ்களில் புகைப்படங்கள் எடுத்து அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்க்கும் ரசிகர்கள், ஒருவேளை அனிகாவிற்கு பள்ளிப்பருவம் ஞாபகம் வந்திருச்சுசோ என்று நக்கல் அடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சிலர், அனிகாவின் முகத்தைப் பார்த்து தடுமாறுவதாகவும் கமெண்ட் அடித்துள்ளனர்.

மேலும் இந்த புகைப்படத்தை பழைய பாத்ரூம் ஒன்றின் அருகில் எடுத்ததால் அதை வைத்தும் நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

பொறாமையில் செய்த பெரிய துரோகம்.. அஜித்துக்கே தண்ணி காட்டிய வினோத்

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் இயக்குனர் வினோத் கடும் அப்செட்டில் இருக்கிறார். இருந்தாலும் அவர் மீண்டும் அஜித்துடன் அடுத்த படத்தில் கூட்டணி அமைத்துள்ளார். அந்த ...
AllEscort