மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.. மளமளவென குவிந்த லைக்ஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல நடிகர்களின் படங்களில் பாடல் பாடியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் ஆண்ட்ரியா பாடிய கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஒரு சில படங்களில் பாடல்கள் பாடியும், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது அரண்மனை 3 மற்றும் பிசாசு 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இப்படத்தில் ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் இப்படத்தினை பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்கள் வெளியிடுவது மேலும் படத்தினை பற்றி அப்டேட்டினைவெளியிடுவது என தொடர்ந்து சேட்டையை செய்து வருகிறார்.

பேண்டை இறக்கி டாட்டூ குத்திய புகைப்படத்தை செல்பியாக எடுத்து ஆண்ட்ரியா வெளியிட்டிருந்தார் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. தற்போது மாலத்தீவில் டூ பீஸில் ஹாயாக படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அலற விட்டுள்ளார் ஆண்ட்ரியா.

தனுஷுடன் நடிக்க மறுக்கும் 3 நடிகைகள்.. பச்சோந்தி வேலையை பார்த்த பிரபலம்

தனுஷ், தான் இயக்க இருக்கும் திரைப்படத்திற்காக கதாநாயகி தேர்தலிலேயே மூக்கை அறுத்துக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறியுள்ளது. நடிகர் தனுஷ், தனது முன்னாள் மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ததற்கு ...
AllEscort