மாடர்ன் உடையில் கலக்கும் பிவி சிந்து புகைப்படம்.. என்ன ஸ்கூல எடுத்த டிரஸ் போல.!

இந்தியாவைச் சேர்ந்த பி வி சிந்து பல போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் விளையாடினார்.

ஆரம்பத்தில் போட்டியில் பெரிய அளவில் கவனம் பெறாவிட்டாலும் இரண்டாவது சுற்று போட்டியிடும் போது பிவி சிந்து 21 – 15 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார். இதன் மூலம் இவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அனைவரது பாராட்டையும் பெற்றார். மேலும் இதற்காக பல பிரபலங்களும் பிவி சிந்துவை சமூக வலைதள பக்கத்தில் பாராட்டினர்.

சமீபகாலமாக விளையாட்டு வீரர்கள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது விளையாட்டை பற்றி வெளிப்படையாக ஒரு சில பதிவுகள் பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது பிவி சிந்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் பார்க்கும்போது பிவி சிந்து ஏதோ ஒரு விழாவிற்கு சென்று உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரட்டை அர்த்த வசனங்களை பேசிய ரோபோ ஷங்கர்.. கேட்டு கேட்டு ரசித்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் ரோபோ ஷங்கர். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து ரோபோ சங்கர் பல படங்களில் நடித்து வருகிறார். ...