மளமளவென வளர்ந்து ஹீரோயினாக மாறிவரும் மீனாவின் மகள்.. அம்மா ஜாடையில் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தற்போது முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஒரு காலத்தில் ரஜினி, அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இவருக்கு விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் ஒரு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது பின்புதான் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விஜயுடன் நடனமாடி இருப்பார்.

தற்போது வரை இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட ஜோடியாக நடித்தது இல்லை. தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மீனா ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து உள்ளார் என கூறி வருகின்றனர். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீனா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் தனது நைனிகா மகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார். இப்படம் பெரிய ஹிட் அடிக்க அவரது மகளும் அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மீனா மற்றும் நைனிகா இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அடுத்த ஹீரோயினாக மாறி வரும் மளமளவென வளர்ந்துள்ள நைனிகாவின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

ஒரே படம் வெற்றி, கோடியில் சம்பளம் கேட்கும் சிம்பு பட நடிகை.. தெறித்து ஓடிய தயாரிப்பாளர்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் பிரபல நடிகை லிசி ஆகியோரின் மகள் ஆவார். முதல் படத்தில் நல்ல ...