போர்வை துணியில் கடமைக்கு ஒரு ஆடை.. அருவியில் ஜாலி பண்ணும் ப்ரியா ஆனந்த்

தமிழ் சினிமாவில் வாமனன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அதன்பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மற்றும் அரிமா நம்பி போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய கூட அளவிற்கு பிரபலம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ப்ரியா ஆனந்த் ஆனால். முன்பு நடித்தது போல் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்காததால் அதன்பிறகு பிரியா ஆனந்தை ரசிகர்கள் பெரிய அளவு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

அதன்பிறகு மற்ற மொழியில் கவனம் செலுத்த பிரியா ஆனந்த் எல்கேஜி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் ஏதும் வராததால் சினிமாவிற்கு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.

தற்போது பல நடிகைகளும் வாய்ப்புக்காக எடுக்கும் ஒரு ஆயுதத்தை தான் ப்ரியாஆனந்த் எடுத்துள்ளார் அதாவது வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே நடிகைகள் பலரும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.

அப்படி ப்ரியா ஆனந்த் தற்போது புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்துவருகின்றனர்.

முழு ஹீரோயினாக மாறிய கமலின் ரீல் மகள்.. அரைகுறை ஆடையில் மெர்சலான புகைப்படம்

சின்னத்திரை நடிகைகள் தொடங்கி பெரிய திரை நடிகைகள் வரை அனைவரும் கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் யாவும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ...
AllEscort