பேண்ட் போடாமல் அணிகா கொடுத்த போஸ்.. அதிர்ந்துபோன இணையதளம்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விரைவில் இளம் நாயகியாக அறிமுகமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். இனிமேல் இவரை குழந்தை என்று சொன்னால் அவரே நம்மளை அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர் குழந்தை இல்லை பருவப்பெண் என்பதை நிரூபிக்க தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

தமிழில் அஜித்துடன் என்னை அறிந்தால் விசுவாசம் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா சுரேந்திரன். இவர் கொஞ்சம் சின்ன உடை போட்டாலும் இந்த வயதிலேயே இப்படியா என அஜித் ரசிகர்கள் அட்வைஸ் செய்யும் அளவுக்கு அணிக்கு அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அஜித்தின் மகளாகவே அவரைப் பார்த்து வந்தனர். தற்போது குழந்தைப்பருவம் தாண்டி இளம் பருவத்தை தொற்றுள்ள அனிகா சுரேந்திரன் விரைவில் தெலுங்கில் ஒரு புதிய படம் ஒன்றில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். நான் நாயகி ஆகி விட்டேன் என்பதை உணர்த்துவதற்காக தற்போதெல்லாம் அதிகமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

அதுவும் இப்போது இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் தான். சின்ன சின்ன உடை அணிந்து கொண்டு அவர் வெளியிடும் புகை படங்கள் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பார்ப்பதற்கு இளம்வயது நயன்தாரா போல் இருப்பதால் இன்னும் அவருக்கு மவுசு கூடிக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லை மீறாமல் புகைப்படங்கள் எடுத்து வந்த அனிதா இந்த முறை பேண்ட் அணியாமல் வெறும் கோட் மட்டும் அனிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் பார்ப்பவர்களை கொஞ்சம் முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த புகைப்படம்தான் தற்போது இணையத்தில் பல லட்சம் லைக்குகளை குவித்து வருகிறது.