பீஸ்ட் பட ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியீடு.. நடனத்தில் அசால்டாக கெத்து காட்டும் தளபதி

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை விஜய் ரசிகர் உட்பட பல பிரபலங்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக படம்நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்றுவரை சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த அளவிற்கு விஜய்யின் நடனத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர் இப்படத்தின் பாடலை வெளியிடும்படி சமூக வலைதளங்களில் பலரும் கூறி வந்தனர்.

தற்போது பீஸ்ட் படக்குழுவினர் ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது மேலும் தற்போது வெளியான ஜாலியா ஜிம்கானா பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.