பிரபல நடிகையுடன் சேர்ந்து ரஜினியை தவறாக பேசிய மனோரமா.. அதன்பின் தலைவர் செய்த செயல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். காலத்திற்கு காலம் வயது அதிகமானாலும் அவருக்கு இருக்கும் மார்க்கெட் இன்றைய இளமையான நடிகர்களுக்கு கூட கிடையாது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கோடானகோடி ரசிகர்களை வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

சினிமா எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் விமர்சனம் செய்வதும் தவறாக பேசுவது இயல்புதான். அப்படி ஜெயலலிதாவுடன் சேர்ந்து பிரபல நடிகை ஒருவர் ரஜினிகாந்தை தரக்குறைவாக பேசியுள்ளார். அது வேறு யாரும் இல்லை நம்ம மனோரமா அவர்கள் தான்.

மனோரமா மேடைப்பேச்சு ஒன்றில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து ரஜினியை ஒரு முறை தரக்குறைவாக பேசியுள்ளார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. பின்பு ரஜினிகாந்த் தனது படத்திற்கு ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மனோரமாவிடம் கூறியுள்ளார். அவரும் அந்த விஷயத்தை மறந்துவிட்டு ரஜினி சொன்னதால் அண்ணாமலை படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு பிறகு தான் மனோரமாவிற்கு மீண்டும் சினிமாவில் பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி பல படங்களில் நடித்தார். இன்று வரை மனோரமா ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.

மனோரமா ரஜினியை தவறாக பேசிய விஷயத்தை இதுவரை பெரிய அளவில் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக இந்த விஷயத்தைப் பற்றிக் கூறியுள்ளார். ஆனால் மனோரமா ரஜினியை எவ்வாறு தவறாக பேசினார் என்பதை பற்றியெல்லாம் தெளிவாக கூறாமல் நாசுக்காக கூறி விட்டு சென்றார்.

அலட்சியம் காட்டிய அனிருத்.. பெரும் சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விக்னேஷ் சிவன்

தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்களும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் கொடுக்கும் அமோக வரவேற்பினால் அங்குள்ள திரையரங்கில் திரையிடப்படுவது வழக்கமாக உள்ளது. அப்படி ஒரு படத்தை எஃப் எம் எஸ் எனப்படும் வெளிநாடுகளுக்கு அனுப்பும் வினியோகஸ்தர்கள் அதை ...
AllEscort