பாண்டிச்சேரியில் பிறந்ததுட்டு குடிப்பழக்கம் இல்லாத ஒரே நடிகர்.. வில்லனா பிறந்துட்டு எந்த ஒரு மேட்டர்லயும் சிக்கல

பாண்டிச்சேரியில் பிறந்து ஒருவர் மிரட்டும் வில்லனாக, பின் காமெடியனாக தற்போது வரை தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் அந்த பிரபலம். ஒருவர் வாழும் ஆலயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆனந்தராஜ்.

முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார், அதிலும் முக்கியமாக விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்திருப்பார். பாட்ஷா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருப்பார், தளபதி விஜய்க்கு வில்லனாக போக்கிரி படத்தில் நடித்திருப்பார்.

இப்படி வில்லனாக கலக்கிய கோலிவுட் பிரபலம் என்றே கூறலாம். தற்போது மெல்ல மெல்ல வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து விலகி காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். ஆரம்ப காலத்திலிருந்தே இவருக்கு சிகரெட், குடி போன்ற எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லையாம்.

இதில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் பாண்டிச்சேரியில் பிரிந்தவர். கோலிவுட்டில் எந்த ஒரு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படாத நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பின் அரசியலில் அதிகமான ஈடுபாடு இருந்ததால் சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை இழந்தார்.

பிகில் படத்தில் தளபதி விஜய்க்கு கையாளாக நடித்திருப்பார் ஆனந்தராஜ். இந்த படத்தில் சில தவறான கருத்துகள் வெளிவந்தது அதாவது எவ்வளவு பெரிய ஹீரோவை இப்படி டம்மி பீஸாக வைத்து விட்டார்களே என்று கூட வருத்தப்பட்டார்கள் ரசிகர்கள். தற்போது வில்லன் கதாபாத்திரத்தை விட்டுவிட்டு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அபிஷேக்கை பற்றி புரளி பேசும் ஹவுஸ் மேட்.. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறி வருகின்றனர். இன்று விஜே அபிஷேக் தனது குடும்ப சூழ்நிலையை பற்றி போட்டியாளர்கள் ...