பரட்டைத் தலையுடன், கவர்ச்சி போட்டோஷூட்க்கு ஒத்திகை பார்க்கும் ராசி கன்னா!

தமிழ் சினிமாவிற்கு இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்த அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. இந்தப் படத்திற்குப் பிறகு ராசிக்கன்னாவிற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. அதன் காரணமாகவே இவரை தேடி தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.

அந்த வரிசையில் சங்கத்தமிழன், அடங்கமறு, அயோக்கியா போன்ற படங்களை ராசி கன்னா நடித்துள்ளார். அதே போன்று சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் திரைப்படத்திலும் ராசி கன்னா கதாநாயகியாக நடித்திருப்பார். இவர் தமிழில் படம் நடிப்பதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆகையால் சமீப காலமாகவே தமிழிலும் அதிக கவனம் செலுத்தி படங்களை நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ராசி கன்னா அவ்வபோது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் கவர்ச்சி குறையாமல் காட்சியளிக்கிறார். இதைப் பார்க்கும்போது ராசி கன்னா விதவிதமான போட்டோ ஷூட் களை நடத்த ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

ஏனென்றால் ராசி கன்னா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் பேக்ரவுண்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவருடைய உதவியாளர்களும், நண்பர்களும் இருக்கும்படி புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புகைப்படங்களில் எல்லாம் ராசி கன்னா பரட்டைத் தலையுடன் வித்தியாசமாக போட்டோ ஷூட் களை நடத்த முடிவெடுத்துள்ளார்.

எனவே இப்போது ராசி கன்னா போட்டிருக்கும் உடையை வைத்தே வேறொரு பேக்ரவுண்டில் போட்டோ ஷூட் நடத்துவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும் கவர்ச்சி குறையாத இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளையும் ஷேர்களையும் தட்டி விடுகின்றனர்.