பட வாய்ப்பிற்காக புகைப்படம் வெளியிட்ட மடோனா செபாஸ்டின்.. கவர்ச்சி கம்மிதான் ஆனா அழகு அதிகம்

கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம்தான் வானம் கொட்டட்டும்.

வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் பிறகு மடோனா செபாஸ்டின்க்கு எந்த ஒரு திரைப்படமே தமிழில் இன்னும் கமிட்டாகவில்லை. அதனால் அவரது பூர்வீக திரைஉலகம் ஆன மலையாளத்திலேயே தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு இப்போது பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது சக நடிகைகள் கூறியதை கேட்டு தற்போது மடோனா செபாஸ்டின் கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக இணைய தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்து வருகிறார்.மேலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துஅவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்ணாத்த 150 கோடி வசூலா.? பரபரப்பாக வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் அண்ணாத்த. இதில் நடிகர் ரஜினிகாந்த் நாம் இதுவரை பார்க்காத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ...