நாலு நடிகைக்கு கண்டிஷனுடன் வலை வீசிய நடிகர்.. அதில் எல்லாத்துக்கும் ஓகே சொன்ன மூத்த ஹீரோயின்

வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வந்த மூன்றெழுத்து நடிகர் அடுத்த படத்துக்கு என்ன செய்யலாம் என்று அவருடைய டீமுடன் கலந்து பேசி வந்துள்ளார். அப்போது ஒரு சிலர் சொன்ன கருத்துப்படி ஒரு பெரிய பிரபல நடிகையுடன் நடித்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று அறிவுரை கூறி இருக்கிறார்கள்.

அவரும் சரிதான் என்று ஒரு சில நடிகைகளை தேர்வு செய்துள்ளார். இது ஆனால் அதே நேரத்தில் மிகப்பெரிய கண்டிஷன்களையும் போட்டுள்ளாராம். அவர் சொன்ன முதல் கண்டிஷன் இந்த படத்தில் பணம் முக்கியமல்ல வெற்றிதான் முக்கியம் அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் கூறியிருக்கிறாராம்.

இரண்டாவது கண்டிஷன் 2 பீஸ் 3 பீஸ் என எது வேணாலும் இருக்கும், அதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறாராம். அதுமட்டுமில்லாமல் லிப் லாக் காட்சியில் வேறு இருக்குமாம். இதற்கு ஓகே என்றால் மட்டும் வாருங்கள் என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம் அந்த மூன்றெழுத்து நடிகர்.

அவர் தேர்வு செய்த நான்கு நடிகைகளில் ஒரு வாய்ப்பு இல்லாத மூத்த நடிகை கண்டிப்பாக நீங்கள் சொல்கிறபடி நடிக்கறேன் எனவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். நடிகரும் அவர் இதுவரை வாங்காத அளவிற்கு சம்பளம் கொடுத்து நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

தயாரிப்பாளர் வேறொருவராக இருந்தால் இது நடப்பது கஷ்டம் ஆனால் நடிகரும் பணம் போடுவதால் நடிகைக்கு இது லாபமே.

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த 5 பொக்கிஷமான நடிகர்கள்.. இப்ப வர இவங்கள அடிச்சிக்க ஆளே இல்ல!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்கள் தங்களுடைய அசாத்தியமான நடிப்பால் இன்னும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். தற்போதும் நாம் பழைய படங்கள் பார்த்தால் நம்மை வியப்பில் ஆழ்த்தி இருப்பார்கள். அவ்வாறு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்களான ...