நயன்தாராவின் மூக்குத்தி அம்மனுக்கு சவால் விடும் ரோஜா.. செம்ம வைரலாகும் புகைப்படம்.!

திரைப்படங்களில் அம்மன் போன்று வேடமிட்டு நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளனர். அதாவது நடிகை ரம்யாகிருஷ்ணன், மீனா தற்போது நயன்தாரா போன்ற பலரும் திரைப்படங்களில் அம்மனாக நடித்து மிகவும் பிரபலமானார்கள். அதேபோல், சின்னத்திரையிலும் அம்மன் கதாபாத்திரம் இடம்பெற்று வருகிறது. தற்போது சின்னத்திரை தொடர்களில் எல்லாம் அம்மன் வேடம் அணிந்து நடிப்பது சாதாரணமாகிவிட்டது.

அந்த வகையில் சன் டிவியில் நடிக்கும் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் ரோஜா எனும் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் நடிகை பிரியங்கா நல்காரி ‘ரோஜா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த தொடரில் ரோஜாதான் செண்பகத்தின் உண்மையான மகள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

எல்லா நாடகத்திலும் கதாநாயகிக்கு பல்வேறு வழிகளில் இடையூறு செய்யும் வில்லி கதாபாத்திரம் இடம்பெறும். அதேபோல் இந்த ரோஜா தொடரிலும் வில்லி அனு செய்யும் சூழ்ச்சிகளை எல்லாம் உடைத்து எவ்வாறு உண்மையை நிரூபிக்க போகிறாள் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

மேலும் இந்தத் தொடரில் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையே நடக்கக்கூடிய ரொமான்ஸ் சீன்களுக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், இவர் அம்மன் வேடமணிந்து இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டுள்ளார். அது இப்பொழுது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி பல ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மூக்குத்தி அம்மன் வேடத்தில் நடித்த நடிகை நயன்தாராவுக்கே சவால் விடும் வகையில் இருக்கிறது இந்த வேடம்’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட மாஸ்டர் மாளவிகா.. குட்டி டிரஸ்ஸில் அதிரும் இணையதளம்

பேட்ட திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து விஜய்யுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்படி மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததன் மூலம் ...