நம்ம நடிகர்கள் நடித்த யாரும் பார்க்காத விளம்பரங்கள் தெரியுமா? இதோ..

ஹவாய் செருப்பு விளம்பரத்தில் நடித்த அஜித்

வீடியோ லிங்க்  கீழே

Fair and Lovely விளம்பரத்தில் நடித்த தமன்னா

அசின் நடித்த சில்க் ஹவுஸ் விளம்பரம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஒரே விளம்பரம் கோக் விளம்பரம்

ஜோய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடித்த விஜய் மற்றும் ஃபகத் ஃபாசில்

கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் நடித்த பிரபு

போத்தீஸ் விளம்பரத்தில் நடித்த சிவகார்த்திகேயன்

இறைவி விளம்பரத்தில் நடித்த விஜய் சேதுபதி

புரு காபி விளம்பரத்தில் நடித்த கார்த்தி மற்றும் காஜல் அகர்வால்

போத்தீஸ் விளம்பரத்தில் நடித்த கமல்ஹாசன்

இங்கே மற்றும் வெளிநாடுகளை குறிவைக்கும் லைக்கா.. பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு!

இரண்டு பாகங்களாக உருவாகும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பலரும் எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட செட்டுகளை ...