நடிகையுடன் படு கிளாமர் காட்சியில் நாசர்.. இந்த வயசுல பொம்பள சோக்கு கேட்குதோ! ரசிகர்கள்

குணச்சித்திர நடிப்பில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்தான் நாசர். இவர் தற்போது நடித்து வெளிவந்துள்ள ஏறிட என்ற படம் அமேசானில் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சூதாட்டத்தை மையமாக திரில்லர் படமாக மிரட்டி உள்ளார் இயக்குனர் VK பிரகாஷ்.

இதில் நாசர், நிழல்கள் ரவி, சம்யுக்தா மேனன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். மலையாளத்தில் வெளிவந்துள்ள இந்த படம் தற்போது தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது. பல மொழிகளில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நாசர் இந்தப்படத்தில் மிரட்டியுள்ளார்.

அதாவது சூதாட்டத்தில் தனக்கு இருக்கும் திறமையால் கோடிக்கணக்கான பணத்தை ஜெயித்து விடுகிறார். இதனால் வரும் பிரச்சனைகளை மிக அற்புதமாக கையாண்டுள்ளனர் இயக்குனர் பிரகாஷ்.

இதைத்தவிர 26 வயது நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார் நாசர். எம்டன் மகன் படத்தில் பொம்பள சோக்கு தேவையா என்பது போன்று வசனத்தை நாசர் பரத்தை பற்றி கேட்பார்.

அதேபோல் தற்போது ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட 38 வயது வித்தியாசம் உள்ள நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார் நாசர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

நிஜ வாழ்க்கையில் செல்வாவிற்கு நடந்த வேதனை.. அத அப்படியே ஒரு படமாகவே எடுத்துட்டாரு

வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து இயக்கிய செல்வராகவன், சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனரும் தயாரிப்பாளருமான தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜா அவருடைய படத்தில் வசன எழுத்தாளராக இருந்தவர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படங்களை ...