தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட VJ பார்வதியின் செல்பி புகைப்படம்.. குட்டி உடையில் சர்வைவர் ஜூலி

ரேடியோ மிர்ச்சி மூலம் ஆர்ஜே அறிமுகமானவர் பார்வதி. தெருக்கூத்து என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். அதன்பிறகு நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் விஜே வாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இணையதள சேனல் ஒன்றில் பொதுமக்களை பேட்டி எடுத்து வருகிறார். விஜே வாகவும், ஆர்ஜே வாகவும் பணியாற்றிய பார்வதி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல பிரபலமடைந்த குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கோமாளியாக செயல்பட்டு வருகிறார்.

பார்வதி எப்போதுமே இரட்டை வசன கேள்வியிலேயே மக்களிடம் கேட்டு அதிகம் பிரபலம் அடைந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் மூலம் சில ரசிகர்களின் பஞ்சாயத்துக்கும் உள்ளானார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மக்களிடம் இரட்டை அர்த்தமுள்ள கேள்விகளை கேட்டுதான் வருகிறார்

தற்போது பார்வதி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பவே படத்தை பார்த்த ரசிகர்கள் மார்டன்க்கு மாறிவிட்டார் என கூறிவருகின்றனர். தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎஸ் வீட்டிலேயே இருக்கும் பொறுக்கி.. போலீஸ் மூளையை கசக்கிய சந்தியா

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியா அதற்கான பரீட்சையை எழுதி முடித்து தற்போது ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் சிவகாமியின் இளைய மருமகள் அர்ச்சனாவிற்கு வீட்டில் வளைகாப்பு ஏற்பாடு ...