தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட ருத்ர தாண்டவம் தர்ஷா.. குட்டி டிரஸ்ஸில் அதிரும் இணையதளம்

ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் நடித்து வந்தார். ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியே இவரை மக்களிடம் அதிகமாக பிரபலப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அவர் வெள்ளித்திரையிலும் ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். தற்போது இவர் நடிகர் சதீஷுடன் ஒரு திகில் படம் மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார். அந்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பார்த்து தான் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. பழசை மறக்காத தர்ஷா இப்போதும் சோஷியல் மீடியாவில் தன் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பார்ப்பதற்கு குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் தர்ஷா தற்போது தன் கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஒற்றை சட்டை மட்டும் அணிந்து கொண்டு தொடையை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது படு வைரல் ஆகியுள்ளது.

இதைப் பார்க்கும் இளைஞர்கள் தர்ஷாவை மெழுகு சிலை, வெண்கல சிலை என்று வர்ணித்து தள்ளுகின்றனர். சமீபகாலமாக ஹீரோயின்கள் அனைவரும் தங்கள் கிளாமர் போட்டோக்களை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கூட குட்டி பாப்பா அனிகா வெறும் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு காலை காட்டியபடி இருக்கும் போட்டோவை ஷேர் செய்தார். அந்த வரிசையில் தற்போது தர்ஷாவும் இணைந்துள்ளார். அப்படி என்னதான் ஆச்சு நம்ம ஹீரோயின்களுக்கு?