தீபாவளிக்கு இந்த கவர்ச்சி போஸ் கூட இல்லன்னா எப்படி.? VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம்

பிரபல சீரியல் நடிகை மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சன் டிவியில்  VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார்.

இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்கு இடைவேளை விட்டிருந்தார்.

தற்போது மீண்டும் ஜீ தமிழில் வரும் பிரபல நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ் மற்றும் பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஆசை வந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. வளச்சு வளச்சு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் மகேஸ்வரி.

என்னதான் மாடர்ன் அழகி நடிகையாக இருந்தாலும் ஒரு குழந்தை பெற்ற பிறகு இப்படி முகம் சுளிக்கும் அளவுக்கு போட்டோ தேவையா? என ரசிகர்கள் அவருடைய கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் எப்படியும் நடிகைகள் இதைக் கேட்கப் போவதில்லை. மேலும் மகேஸ்வரியின் இந்த புகைப்படத்திற்கு இரட்டை அர்த்தங்களில் கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Sarpatta Parambarai

Sarpatta Parambarai Cast: Arya, Santhosh Prathap, John Kokken, Kalaiyarasan, MuthukumarDirector: PA. RanjithGenre: Drama Action SportDuration: 2 hrs 53 mins ...
AllEscort