தலைவன் வேற ரகம்.. பிக்பாஸ் போட்டியாளரை பக்கம் பக்கமாக வர்ணித்த VJ அஞ்சனா

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரபலமடைந்த விஜே அஞ்சனா. அதன் பிறகு பல முன்னணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இவர் சமீப காலமாகவே தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில் தப்போது அஞ்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் சீசன்5 போட்டியாளரான சீரியல் நடிகை ராஜுவை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ஏனென்றால் ராஜு, கவின் உடன் இணைந்து நடித்திருந்த, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தை பார்த்ததில் இருந்தே ராஜுவை அஞ்சனாவிற்கு பிடிக்குமாம்.

அந்த படம் பார்க்கும்போதே ராஜுவின் நடிப்பு வேற லெவல் என்று வியந்து பார்த்துள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜு கலந்து கொள்வதாலே அந்த நிகழ்ச்சியை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பார்க்க தொடங்கியுள்ளார்.

அஞ்சனாவிற்கு பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற லிஸ்ட் கூட தெரியாதாம். இருப்பினும் ராஜுவிற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்தொடர்ந்து வருகிறாராம்.

அதனால் ராஜு பிக்பாஸில் இடம்பெறும் காட்சியை, ‘தலைவன் இருக்கும் சீன்ஸ் வேறு ரகம்’ என்று அஞ்சனா ராஜுவை பார்த்து பக்கம் பக்கமாக உருகிப் பேசி தள்ளியுள்ளார். இவருடைய இந்த பதிவானது சமூக வலைதளங்களை பிக்பாஸ் ரசிகர்களால் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.

அஞ்சனா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜுவை உன்னிப்பாக கவனித்து அவருடைய நேர்மையான விளையாட்டை பலரும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ராஜுவிற்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று அவருடைய செய்கையின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

யுத்த பூமியான பிக்பாஸில் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி.. அபிஷேக் கொஞ்சம் ஓரம் போ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் அதிக எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 50 நாட்களை கடந்து விட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக யார் வருவார்கள் என்ற ...
AllEscort