தலைநிறைய மல்லிப்பூ, காதில் ஜிமிக்க.. மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி!

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் ஜூனியர், சீனியர் என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது மாறி மாறி நடைபெறும். அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் பரிசை தட்டிச் சென்றவர் தான் பாடகி பிரகதி.

அதன்பிறகு இவர் சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். குறிப்பாக பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பார். எனவே பிரகதி இதுவரை தமிழில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது குடும்பத்துடன் இவர் வெளிநாட்டில் தான் வசித்து வருகிறார். இவர் ஒரு சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் மாடலிங் என்ற பெயரில் ஆண் நண்பர்களின் சவகாசம் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அவ்வபோது இவர் நடத்தும் போட்டோ ஷூட் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை மறப்பதே இல்லை. இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும்.

அதேபோல் இவர் சமீபத்தில் எடுத்திருக்கும் புகைப்படத்தில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து, காதில் ஜிமிக்கி அணிந்து, மாடர்ன் உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

பொதுவாக பெண்கள் சேலை, சுடிதார் அணியும் பொழுது தான் தலை நிறைய மல்லிப்பூ வைத்துக்கொள்வார்கள். ஆனால் பிரகதி கொஞ்சம் வித்தியாசமாக மாடர்ன் உடையில் மல்லிகைப்பூ வைத்து மஜாவாக போஸ் கொடுத்துள்ளார்.

Visithiran

Visithiran Cast: R. K. Suresh, Poorna, Madhu Shalini, IlavarasuDirector: M. Padmakumar Remakes are always tricky as they ...