தமிழ் ஹீரோக்கள் எனக்கு வேண்டாம்.. பக்காவாக ஸ்கெட்ச் போடும் அட்லி

தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஆஸ்தான இயக்குனரான அட்லி தற்போது சாருக்கான் வைத்து லயன் எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் தற்போது வரை படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கால தாமதமாகி வருகிறது. அதாவது ஷாருக்கான் நடிக்கக்கூடிய காட்சிகள் இன்னும் படப்பிடிப்பு இல்லை. ஆனால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட வேண்டும் என்பதற்காக தற்போது நயன்தாராவை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை இயக்குனர் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.

தற்போது ஷாருக்கான் படத்தை இயக்கிய பிறகு அல்லு அர்ஜுன் வைத்து ஆக்சன் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். மேலும் இனிமேல் அட்லி இயக்கும் அனைத்து படங்களுமே பான் இந்தியா படமாக வெளியிட முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காரணம் அட்லி முன்னணி நடிகர்களை வைத்துதான் படங்கள் இயக்கி வருகிறார்.

அதனால் இவர் இயக்கும் படங்களை பான் இந்திய படங்களாக வெளியிட்டால் அட்லீ கான வரவேற்பு அதிகமாக இருக்கும். இதன் மூலம் இந்திய அளவில் இவர் பிரபல இயக்குனராக வலம் வருவார். அதனால்தான் அட்லீ இயக்கும் படங்களை எல்லாம் பான் இந்தியா படமாக எடுக்கத் திட்டமிட்டு உள்ளதாகக் கூறி வருகின்றனர்.

சமீபகாலமாக தமிழ் நடிகர்களை முன்னணி இயக்குனர்கள் இயக்க முன்வருவதில்லை. தற்போது அழியும் தமிழ் நடிகைகளை விட்டுவிட்டு மற்ற மொழி நடிகர்கள் வைத்து படங்களை இயக்க முடிவு எடுத்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்படங்களுக்கு பிறகு மீண்டும் அட்லி தமிழ் படங்களை இயக்குவார் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

கணவரோடு அறந்தாங்கி நிஷா செய்திருக்கும் அட்ராசிட்டி.. கன்னாபின்னான்னு பரவும் வீடியோ!

பொதுவாக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்களில் மிக முக்கியமானவை விஜய் டிவி. அதில் தன்னுடைய காமெடி பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்தவர் தான் அறந்தாங்கி நிஷா. காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ...
AllEscort