தனுஷால் நெல்சனுக்கு கிடைத்த வாய்ப்பு.. ரஜினி கூட்டணிக்கு இதுதான் காரணம்

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கினார். இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

தன்னுடைய மூன்றாவது படத்திலேயே தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்தில் இசையமைக்கவுள்ளார். ரஜினியின் அண்ணாத்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் நல்ல விமர்சனங்கள் கூடிய படத்தை கொடுக்க ரஜினி காத்திருந்தார்.

இதனால் நெல்சனை உறுதி செய்தார் ரஜினிகாந்த். இதற்கு முன்னதாக ரஜினியின் 169 வது படத்தை முதலில் பால்கி இயக்குவதாக இருந்தது. இப்படத்தை இசைஞானி இளையராஜா தயாரிப்பதாக இருந்தது. பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் பால்கி.

இதன் மூலம் இவர்களுக்குள் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அப்போது பால்கி தனுஷிடம் ரஜினிகாந்த் இருக்க ஒரு கதை வைத்துள்ளேன் அவரிடம் கூறவேண்டும் என கூறியுள்ளார். அப்போது தான் தனுஷ் ரஜினிகாந்திடம் பால்கிக்காக சிபாரிசு செய்துள்ளார்.

ரஜினிகாந்த் இருக்கும் இப்படத்தின் கதை பிடித்துவிட்டது ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த் இருக்கும் தனுஷுக்கும் இடையே ஒரு சில சண்டைகள் ஏற்பட்டுள்ளது அதனால் இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் வந்துள்ளது.

அதனால் தனுஷ் தற்போது தனுஷ் இவ்வாறு செய்த பால்கி படத்தில் நான் நடிக்கவில்லை எனக் கூறியுள்ளார் மேலும் எனக்கு பிடித்து விட்டது அதனால் என்னுடைய அடுத்த படத்தை இயக்குவார் என கூறியதால் ரஜினிகாந்த் இருக்கும் தனுஷுக்கும் இடையே தற்போது மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினியின் 169 படத்தை இயக்க நெரிசலுக்கு வாய்ப்பு தந்துள்ளார்.