டாக்டர் படம் வெற்றி பெற்றால் இவர்கள் தான் முக்கிய காரணம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய நெல்சன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முழுக்க முழுக்க காமெடியையும், திரில்லர்றையும் மையமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இப்படத்தில் வினய் ராஜ், யோகி பாபு, பிரியங்க மோகன் மற்றும் விஜே அர்ச்சனா உட்பட பலர் நடித்துள்ளனர்.

மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களையும், உடல் உறுப்புகளை திருடும் கும்பலையும் மையமாகக்கொண்டு படத்தின் கதை அமைந்துள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மருத்துவராக நடித்து எப்படி உடல் உறுப்புகளை திருடி அதனை யாரிடம் விற்று பணம் பெறுகிறார் என்பது தான் படத்தின் கதை என பலரும் கூறி வருகின்றனர்.

தற்போது டாக்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து நிலையில் இப்படத்தினை பார்ப்பதற்கு முழுக்க முழுக்க தளபதி ரசிகர்கள்தான் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள டாக்டர் படத்தை பார்த்தால்தான் தளபதி 65 படத்தை நெல்சன் எப்படி இயக்கி இருப்பார் என்பது தெரியும். அதனால் தளபதி ரசிகர்கள் டாக்டர் படத்தை பார்ப்பதற்கு படையுடன் சென்றுள்ளனர்.

இது சிவகர்த்திகேயனுக்கு சாதகமாக அமைத்துள்ளது. அதுமட்டும்மில்லாமல் சரியான நேரத்தில்தான் படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது டாக்டர் படத்துடன் எந்த படமும் வெளிவரவில்லை மற்றும் நெல்சன் திலீப்குமார் தளபதி 65 படத்தை இயக்கியும் வருகிறார். இந்த சமயத்தில் படத்தை வெளியிட்டால் தளபதி ரசிகர்கள் டாக்டர் படத்தை பார்ப்பதற்கு கண்டிப்பாக வருவார்கள் என்பது தெரியும். இதனால் கல்லா கட்ட முடியும் என்பதை கணித்துத்தான் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை வெளியிட்டுள்ளார் என கூறிவருகின்றனர்.

அவ ரொம்ப தப்பானவ.. நீதிமன்றத்திலேயே பாரதியை கத்தியால் குத்திய கண்ணம்மா

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயினாக நடித்த ரோஷினி பட வாய்ப்புகள் கிடைத்ததால் இத்தொடரில் இருந்து விலகிவிட்டார். தற்போது ரோஷினி போலவே இருக்கும் வினுஷா கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நேற்று வினுஷாவின் ...