செம ஸ்டைலாக இருக்கும் கீர்த்தி சாந்தனு.. சிகப்பு கலர் வித்தியாசமான உடையில் கலக்கல் போட்டோ

தொலைக்காட்சி நிகழ்ச்சியை மக்களை சலிப்படையாமல் கொண்டு செல்லும் பொறுப்பு அந்தந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையே சேரும். அப்படியாக சில தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது வழக்கமான ஒன்று.

ஆண் தொகுப்பாளர்களில் மா.க.பா.ஆனந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை பெண் தொகுப்பாளர்களில் திவ்ய தர்ஷினி துவங்கி பாவனா, ரம்யா, ஜாக்குலின் என வரிசை நீண்டதே. அப்படியான தொகுப்பாளிளனியாக இருந்தவர் தான் கீர்த்தி என்கிற கிகி நடிகர் சாந்தனுவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர்.

பல்வேறு தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட ஒரு பிரபலம் தான். அவரிடம் சினிமாவில் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் ஒன்றை தந்துள்ளார்.

ஏறத்தாழ மூன்று படங்கள் அவருக்கு நடிக்க கேட்டு வந்ததாகவும் தான் நிராகரித்ததாகவும் கூறினார். எந்த மாதிரியான படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு என் மாமனார் இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் நாயகியாகா நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

தற்போது தொடர்ந்து கிகி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் கிகி சீக்கிரமாகவே சினிமாவில் நடிப்பார் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது இவர் வெளியிட்டுள்ள இப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடுராத்திரியில் போன் போட்ட சிவகார்த்திகேயன்.. புல்லரித்துப் போன வெங்கட்பிரபு

கடந்த 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் மாநாடு. ஆனால் இந்த படம் அவ்வளவு எளிதாக இந்த வெற்றியை ருசிக்கவில்லை. படம் தொடங்கிய ...
AllEscort