சன்மியூசிக் சேனலில் பணியாற்றிய பாண்டியன் ஸ்டோர் நடிகர்.. மணிமேகலையுடன் வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதனால் தற்போது தொடர்ந்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். அதுவும் சீரியல் பொறுத்தவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ஒரு பக்கம் குடும்ப பாசம் மற்றொரு பக்கம் வெறுப்பு என இரண்டும் கலந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு குடும்ப ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அளவுகடந்த பாசம் காட்டுவது என ஒரு சில காட்சிகள் வைத்து மீம்ஸ் போட்டதன் மூலம் இந்த சீரியலில் மிகவும் பிரபலமானது.

விஜய் டிவி செல்வதற்கு முன்பு பல பிரபலங்களும் சன் டிவிதான் பணியாற்றியுள்ளனர். அதன்பிறகு ஒரு சில வாய்ப்புகள் கிடைக்க அதனை பயன்படுத்தி விஜய் டிவியில் நுழைந்தனர். உதாரணமாக மணிமேகலை சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

தற்போது விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா எனும் கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வருகிறார். இவர் விஜய்டிவியில் தான் பணியாற்றி வருகிறார் என நினைத்து வந்தனர். ஏற்கனவே சன் டிவியில் பணியாற்றி உள்ளது தற்போதுதான் தெரியவந்துள்ளது.

சன் டிவியில் வெங்கட் மற்றும் இருவரும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளனர். இதன் மூலம் வெங்கட் சன்டிவி பணியாற்றியுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் மணிமேகலை இருவரும் இணைந்து தொகுத்து வழங்கிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காளியோட ஆட்டத்த இனிதான் பார்க்க போறீங்க.. அபிஷேக்கை பலியாடாக வைத்து எகிறும் விஜய் டிவியின் டிஆர்பி

ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே அனைத்து மக்களும் விரும்பி பார்ப்பர். அதனால் பல மொழிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புது புது விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழில் ஸ்டார் விஜய் டிவியில் பிக் பாஸ் என்று ...