சந்திரமுகி படத்தில் நடித்த ஸ்வர்ண நியாபகம் இருக்கா.? மாடர்ன் உடை, கூலிங்கிளாஸ் என வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. ஆனால் ரஜினிகாந்திற்கு பெரிய அளவில் பெயர் பெற்று கொடுத்த திரைப்படம் சந்திரமுகி.

தெலுங்கு மொழி படத்தை தமிழில் ரீமேக் செய்து கிட்டத்தட்ட 1 வருடங்களுக்கு மேல் படம் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதிலும் படத்தில் வடிவேல் செய்த காமெடி இன்றுவரை ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகின்றன.

இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சொர்ணம் எனும் கதாபாத்திரத்தில் ஸ்வர்ணா நடித்திருந்தார். இவர்கள் நடிப்பில் உருவான காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடிப்பார்கள் என எதிர்பார்த்தனர்.

நடிகைகள் பொருத்தவரை பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவார்கள். அப்படி இல்லை என்றால் தொழில் துறையில் கவனம் செலுத்துவார்கள். ஸ்வர்ணாவிற்கு பட வாய்ப்பு குறைய திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வரும் ஸ்வர்ணா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் மார்டன் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்வர்ணாவா இவ்வளவு அழகாக உள்ளார் எனக் கூறி வருகின்றனர்.

விஜய்யுடன் நடிக்க காத்திருக்கிறேன்.. ராஷ்மிகாவைத் தொடர்ந்து ஏங்கும் 18 வயது நடிகை!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தளபதி விஜயின் 66-வது படமான வாரிசு திரைப்படம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி ...