சட்டை பட்டனை கழட்டி விட்ட மௌனி ராய்.. பாம்புக்கு ஏதுப்பா சட்ட

நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மௌனி ராய். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். அதன் பிறகு இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த கே ஜி எஃப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தில் இவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து விட்டால் அடுத்தடுத்து நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வருவது வழக்கம்.

ஆனால் மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இவர் இப்படிப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர்களை காமெடியில் ஓரங்கட்டிய வடிவேலுவின் 6 படங்கள்.. இப்பவரைக்கும் கொண்டாடப்படும் கைப்புள்ள கதாபாத்திரம்

மதுரையில் ஏதோ ஒரு கிராமத்தில் புகைப்படங்களுக்கு பிரேம் போடும் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த வடிவேலு, வைகை புயல் வடிவேலு ஆனதே ஒரு சுவாரஸ்யமான கதை. நடிகர் ராஜ்கிரண் மூலம் அறிமுகமானவர் தான் வடிவேலு. ...