தமிழ் சினிமாவிற்கு தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான காதல் மன்னன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. அதன்பிறகு இவர் சிவகார்த்திகேயன் சூரி நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து இளம் நடிகையாக பிரபலமடைந்தார்.

பின்பு தெகிடி, சகலகலா வல்லவன், மான்கராத்தே, ஈட்டி போன்ற படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இருப்பினும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் இன்று வரை வளர்ந்து வரும் நடிகையாகவே இருந்து கொண்டிருக்கிறார்.

இவர் பெரிய நடிகருடன் ஜோடி சேரும் எண்ணத்தில் தற்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சிப் புயலாக மாறிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் சோசியல் மீடியாவில் எப்பவுமே ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு விதவிதமான உடைகளில் போட்டோஷூட் களை நடத்தி கவர்ச்சியின் உச்சத்துக்கே ரசிகர்களை கொண்டு செல்வார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சட்டை அணிந்தபடி, அதில் மேல் பட்டனை கழட்டி அதை இறக்கி காண்பித்துள்ளார்.

அத்துடன் கீழே வலை போன்ற உடையும், ஹை ஹீல்ஸ் அணிந்தபடி மெத்தையில் ஹாட்டான லுக் உடன் போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர்.

மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வரும் வாரத்தில் செல்ல உள்ளார் என்ற செய்தியும் கிடைத்துள்ளது. அந்த வகையில் இவர் தனிமைப்படுத்தி இருக்கும் ஹோட்டல் இருந்துதான் இந்த புகைப்படம் வெளியிட்டு இருக்கிறாரோ? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.