குழந்தை பெற்ற பின்பும் கவர்ச்சியில் கலக்கும் ஸ்ரேயா.. ஆலமரத்தையே சாய்க்கும் புகைப்படம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அறுபது படங்கள் வரை நடித்த ஸ்ரேயா. பிறந்தது உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் தான். தெலுங்கு படம் ஒன்றில் 2001-ல் நடிக்க துவங்கிய அம்மணி தமிழ் பக்கம் வந்தது எனக்கு 20 உனக்கு 18 என்கிற படத்தின் வாயிலாய் தான்.

தொடர்ந்து ரஜினி, விஜய், தனுஷ், விஷாலுடன் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றார் ஸ்ரேயா சரண். கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று தன் நடன அசைவுகளால் காய் நகர்த்தி வந்தார்.

ஐட்டம் சாங் தேவைப்படாத அளவிற்கு கவர்ச்சியை அள்ளித்தரும் கவர்ச்சிக்கடல் சில வருடங்களாக படவாய்ப்பு இல்லாமல் போனது. அவ்வப்போது பாலிவுட் பக்கம் தலைகாட்டி வந்த ஸ்ரேயா 2018-ல் விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து ஸ்பெயினில் வசித்து வந்தார்.

திரையில் கொண்டாடப்பட்ட நடிகை திடீரென மாற்று நாட்டுக்கு செல்லவே எதிர்பாராத ரசிகர்களுக்கு சற்றே வருத்தம் தான். இந்தியாவில் வீடு வாங்கி குடியேற வேண்டும் என்கிற கனவோடு இருந்த ஸ்ரேயா இப்போது மும்பையின் பாந்திரா நகரில் வீடு வாங்கி குடியேறியுள்ளார்.

திருமணத்திற்குப் பின்னும் கூட மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் ஸ்ரேயா.

AK 61 படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா.. கல்லா கட்ட காத்திருக்கும் போனிகபூர்!

தளபதி அஜித்தின் வலிமை படத்திற்கு பிறகு அவருடைய அடுத்த படமான AK 61 படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு முறை நேர்கொண்ட பார்வை, வலிமை ...
AllEscort