குட்டி டிரஸ்ஸில் குடும்ப குத்து விளக்கு.. ஜெயம் ரவி படம் வில்லி வெளியிட்ட வைரல் புகைப்படம்.!

சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ரேதிகா. தெய்வத்திருமகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

குணச்சித்திர கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் என்றே கூறலாம். வழக்கு எண் 18/9, நிமிர்ந்து நில், பிரியாணி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரம் தான் மனதில் பதியும் அதே போல் நிமிர்ந்து நில் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார்.

எப்பொழுதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளம் அருகே கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

சினிமாவை விடமால் கெட்டியாக பிடித்த 5 நடிகர்கள்.. வயசானாலும் உங்க ஸ்டைலும, அழகும் இன்னும் மாறல!

சினிமாவில் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதான காரியமில்லை. நிறைய நடிகர்கள் அப்படி பல்வேறு திறமைகள் கொண்டு இருந்தாலும், சினிமாவில் கால் பதித்து, ஆளுமை செலுத்துவது மிகவும் கடினம். அப்படி பார்க்கும் போது ஒரு சில ...
AllEscort