கவர்ச்சித் தூக்கலான உடையில், நைட் பார்ட்டி புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பஜ்வா!

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன்பிறகு ஜீவாவுடன் கச்சேரி ஆரம்பம், அரண்மனை2, ரோமியோ ஜூலியட் என வரிசையாக படங்களை நடித்துள்ளார்.

அதன்பிறகு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் சிறுசிறு கதாபாத்திரத்திலும் நடிக்கத் தொடங்கி விட்டார். அதற்காக எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கவும் தயாராகி விட்டார் பூனம் பஜ்வா.

அப்படிதான் ஆம்பளை படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை குளிர்வித்தார். அதன் பிறகு குப்பத்து ராஜா என்ற படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

தற்போது 36 வயதை எட்டிய பூனம்பாஜ்வா கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சமூகவலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவு வயதிலும் தன்னுடைய உடல் மீது கவனம் செலுத்தி உடற்பயிற்சிகளை மேற்கொண்டு படு கிளாமராக மாறிக் கொண்டிருக்கிறார் பூனம் பஜ்வா.

அப்படிதான் தற்போது பூனம் பாஜ்வா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோழியுடன் பார்ட்டியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திலும் பூனம் பஜ்வா கவர்ச்சி தூக்கலாக உள்ள உடையில் ரசிகர்களை கலங்கடித்து உள்ளார்

பாத்ரூம் ட்ரோலை விட இது ஒரு மேட்டரே இல்ல.. மனவேதனையில் அர்ச்சனா

சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான அர்ச்சனா அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்த அர்ச்சனாவுக்கு எதிர்மறையான கருத்துக்களை ...
AllEscort