கள்ளத்தொடர்பு வைத்திருந்த மின்சார கண்ணா பட நடிகை.. உண்மையை உரக்கச் சொன்ன பிரபலம்

விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோனிக்கா கஸ்டலினோ. இப்படத்தின் மூலம் விஜயுடன் முதல் முறையாக கேஎஸ் ரவிக்குமார் கூட்டணி அமைத்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதன்பிறகு விஜய் மற்றும் கே எஸ் ரவிக்குமார் இருவரும் இணைந்து எந்த படத்திலும் பணியாற்ற வில்லை. இப்படத்தின் மூலம் பிரபலமான மோனிகா கஸ்டலினோ அதன்பிறகு பெரிய அளவில் சினிமாவில் வலம் வரவில்லை. அதனால் மீண்டும் ஹிந்தி திரையுலகிற்கு சென்றார்.

ஹிந்தியிலும் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டும் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அதனால்  அருவருக்கத்தக்க படங்களில் நடிக்க நடித்தார். இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சத்ய பிரகாஷ் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்பு இருவரும் ஒரு சில படங்களில் பணியாற்றி வந்தனர். ஆனால் அதன் பிறகு இடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது மோனிகா கஸ்டலினோ பிரபல தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்து வருவதாகவும் அதனாலதான் தனது கணவரை பிரிந்து விட்டதாகவும் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் அவரது கணவர் மீது எந்தத் தவறும் இல்லை, முழுக்க முழுக்க அந்த நடிகையின் மீதுதான் தவறு எனவும். இந்த நடிகையின் தகாத உறவால் தான் அவரது கணவர் இவரை விட்டுப் பிரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்று பல நடிகைகளும் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்பு வேறு ஏதும் காரணங்களால் விவாகரத்து பெற்று வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

முன்கூட்டியே அனைத்தையும் ஆராய்ந்து செயல்படுத்திய ஆண்டவர்.. உலகநாயகன்னா சும்மாவா?

தமிழ் சினிமாவுக்கு பல புதுமையான தொழில்நுட்பங்களையும், நாம் அறிந்திராத விஷயங்களையும் அறிமுகப்படுத்தியவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் இது போன்ற ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. அந்த வரிசையில் அவர் நடித்த விக்ரம் ...