கருப்பு உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சர்வைவர் ஐஸ்வர்யா.. ரணகளதுலயும் ஒரு கிளுகிளுப்பா

ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் புதுவிதமான ரியாலிட்டி ஷோ தான் சர்வைவர். இதில் 16 போட்டியாளர்கள் தற்போது பங்கேற்று, சிறப்பாக விளையாடி வருகின்றனர். வைல்டு கார்டு சுற்றின் மூலம் மேலும் இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்க படுவார்கள் என்று சர்வைவர் குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் எபிசோடிலேயே இரண்டு அணியினராக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். காடர்கள் அணி மற்றும் வேடர்கள் அணி என்று இரண்டணி ஆகினர். இவர்களுக்கு பல்வேறு டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்குகளில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

பரிசு என்றால் பணம் அல்ல அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பரிசாக வழங்கி வருகின்றனர் அதாவது காற்றில் நடக்கும் இந்த ரியாலிட்டி ஷோவில் அடிப்படை வசதிகள் ஏதும் இருக்காது. அதனால் அவர்களுக்கு தேவையான பொருட்களாக மசாலா பொருட்கள், நெருப்பு, உணவு சார்ந்த பொருட்கள் போன்ற பொருட்களை பரிசாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளரான ஐஸ்வர்யா கிருஷ்ணனின் படு கிளாமரான புகைப்படம் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.ஏனென்றால் இதில் ஐஸ்வர்யா கருப்பு நிற உடையில் படு கிளாமராக காட்சியளிக்கிறார்.

ஆனால் இவருடைய இடுப்பு பகுதியில் மட்டும் வலை போன்ற துணி மறைந்திருப்பதால் இடுப்பு தெரியலையே என ரசிகர்கள் ஏங்கித் தவிக்கின்றனர். தற்போது சர்வைவர் நிகழ்ச்சியில் ஆக்டிவாக விளையாடிக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உள்ளது.

எனவே சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு சுமார் ஒரு கோடி வரை பரிசுத்தொகை கிடைத்துள்ளதால் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர்